முக்கிய செய்திகள்

நிலக்கரி சுரங்க முறைகேடு :மதுகோடாவிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை


நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.25 லட்சம் அபதாரமும் விதித்து – பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.