முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்னில் ஆல் அவுட்..


கொல்கத்தாவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது.இந்திய அணியில் புஜாரா அதிகபட்சமாக 52, சாஹா 29, முகமது சமி 24, ஜடேஜா 22 ரன்களும் எடுத்தனர்.