முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தொடர்பான சிசிடிவி பதிவை சமர்பிக்க தடை..

அன்மையில் டந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள் சிலவற்றை சமர்பிக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.