முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம்  அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.