தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்தவுடன் மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.