ஊரக உள்ளாட்சி தேர்தல் : காலை 11 மணி நிலவரப்படி 24.08% வாக்குகள் பதிவு ..

ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

காலை 11 மணி வாக்கில் 24.08% வாகக்கு பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.