லோக்பால் அமைப்பின் தலைவராக பினாகி சந்திர கோஷ் நியமனம்

லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அந்த அமைப்புக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக செய்தது என்ன..? : பிரியங்கா காந்தி கேள்வி…

தாழ்த்தப்பட்ட மாணவர்களின் பொறியியல் வாய்ப்புக்கும் வேட்டா?

Recent Posts