மக்களவைத் தேர்தல் : முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது..

நாடு முழுவதும் 91 மக்களவை, 4 மாநில சட்டப் பேரவை  மற்றும் 91  மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆந்திரா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.