டெல்லியில் வருகின்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைளை வெளியிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் 19 பேர் கொண்ட குழு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாலில் சோனியா காந்தி,ராகுல் காந்தி ,மன்மோகபன்சிங் உட்பட பல காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
நீட் தேர்வு ரத்து செய்யப்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
