மக்களவைத் தேர்தல் 2019க்காண – தேர்தல் அட்டவணையை அறிவித்து வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
17 வது மக்களவைத் தேர்தலை சுதந்திரமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தேர்தல் 7- கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23 தேதி நடைபெறும் .
முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ல் தொடங்குகிறது.
முதல் கட்டம் – ஏப்ரல் 11
2வது கட்டம் – ஏப்ரல் 16
3வது கட்டம் – ஏப்ரல் 23
4 வது கட்டம் – ஏப்ரல் 29
5 வது கட்டம் – மே 05
6வது கட்டம் – மே 12
7 வது கட்டம் – மே 18
மே 23ல் வாக்கு எண்ணிக்கை
ஏப்ரல் 18 – தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்
தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து புகார் அளிக்கப்படும் நபர்களின் தனிப்பட்ட விவரங்கள் முழுமையாக பாதுகாக்கப்படும்.
புகார் அளிக்கும் நபர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் .
தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களுக்கும் தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தும்.
கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன் அனுமதி பெறவேண்டும்