2024 மக்களவைத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நாளை காலை 8மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் 8.30 மணிக்கு மேல் வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கருத்துக்கணிப்புகள் கருத்து திணிப்புகளாக என்பது நாளை தெரியவரும்