மக்களவைத் தேர்தல்: டெல்லியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி…

மக்களவைத் தேர்தலில் டெல்லி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.

மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பளார் பட்டியலை வெளியிட்டதன் மூலம் காங்கிரஸ்  தனித்து போட்டியிடுவது உறுதியானது.