மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைய இடம் தந்துவிடக்கூடாது என தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவை தேர்தலுடன் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.