மக்களவைத் தேர்தல் : திமுக கனிமொழியிடம் நேர்காணல்..

2019 – மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்த கழகத்தினரிடம், சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்தினார்.

இதில் துாத்துக்குடி மக்களவை ாகுியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று நடைபெற்ற நேர்காணலில் பங்கேற்றார்.

இந்த நேர்காணலை தலைவர் மு.க.ஸ்டாலின்,துரைமுருகன், டி.ஆர் பாலு நடத்தினர்.