முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல்: பிப்.,4 முதல் விருப்ப மனு அதிமுக அறிவிப்பு..

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் அதிமுக பிப்.,4 முதல் 10 ந் தேதி வரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பங்களை வரவேற்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதன் படி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25000 கட்டி விண்ணப்பங்களைப் பெறலாம்.