மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.