முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் : நாளை அனைத்துக்கட்சி கூட்டம் தேர்தல் ஆணையர் அழைப்பு ..

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நாளை பிற்பகல் 12 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக தேர்தல் ஆணையர் அழைப்பு விடுத்துள்ளார்