முக்கிய செய்திகள்

எதிர்கட்சியின் தொடர் அமளி: மக்களவை ஒத்திவைப்பு..


எதிர்கட்சியினரின் தொடர் அமளியையொட்டி மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்பிக்களும், ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேச கட்சி எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.