முக்கிய செய்திகள்

மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்..

17-வது மக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக பாஜக மக்களவை உறுப்பினர் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.