மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..

முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று மக்களவையில் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லிம்களின் தனிநபர் சட்ட விதிகளில் முத்தலாக் தடைச்சட்டம் தலையிடுவதாக திருமாவளவன் புகார் தெரிவித்துள்ளார்.

“பெண்களின் பாதுகாப்புக்காக என்றால் ஏன் 33% இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவில்லை?” : கனிமொழி கேள்வி

சென்னையிலிருந்து மதுரை,கோவைக்கு செல்லும் 2 ரயில்கள் தனியாருக்குத் தாரைவார்ப்பு?..

Recent Posts