முக்கிய செய்திகள்

காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடைக் கோரி புகார் மனு


காதலர் தின கொண்டாட்டத்திற்கு தடை கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆபாச நடனம், குறைந்த விலையில் மது உள்ளிட்டவைக்கு தடைகோரி இந்து மக்கள் கட்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.