காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது : ஃபானி புயல் எனப் பெயரிடப்பட்டுள்ளது…

வங்கக் கடல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

புதிய புயலுக்கு வங்கதேசம் ஃபானி என பெயரிட்டுள்ளது

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

30ஆம் தேதி மாலையில் தீவிர புயலாக வடதமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.