முக்கிய செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி : காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை..

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் கலந்துள்ளனர்.