முக்கிய செய்திகள்

மீண்டும் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் : ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஓன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள  20 பயங்கரவாத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்த்துள்ளது.இலங்கை அரசின் ராஜதந்திர செயலால் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக  ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.