காவிரி விவகாரத்தை கர்நாடகா மீண்டும் சிக்கலாக்குவதாக திமுக செயல்தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டிருக்கும் கருத்து…
M.K.stalin Condemned Karnatak Govt In Cauvery Issue
காவிரி விவகாரத்தை மீண்டும் சிக்கலாக்கும் கர்நாடக அரசின் செயலைக் கண்டிப்பதோடு, முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் அனைத்து MPக்களுடன் உடனடியாக பிரதமரை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை அச்சுப்பிசகாமல் அப்படியே நிறைவேற்றுவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) June 30, 2018