நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டியது நம் கடமை!
அதன் ஒருபகுதியாய், இன்று மாலை கொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்து, ஒருவருட காலமாக முறையாக மரக்கன்றுகளை பராமரித்து வருபவர்களை பாராட்டினேன்! pic.twitter.com/pves1TRowB
— M.K.Stalin (@mkstalin) November 1, 2018
