திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் .அப்போது, கலைஞர் மறைவிற்கு அவரது கையைப் பிடித்து மூதாட்டி ஒருவர் ஆறுதல் கூறியதுடன், தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சாந்தி காலனியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட கழக தலைவர் அவர்கள் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
அதேபோல், கெளதமபுரத்தில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக கட்டும் பணியை ஆய்வு செய்தார். pic.twitter.com/3SFuPpJrjk
— #DMK4TN (@DMK4TN) October 7, 2018
M.K.Stalin review in Kolathur