முக்கிய செய்திகள்

கொளத்தூர் தொகுதியில் பல்வேறு குறைகளை ஆய்வு செய்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் .அப்போது, கலைஞர் மறைவிற்கு அவரது கையைப் பிடித்து மூதாட்டி ஒருவர் ஆறுதல் கூறியதுடன், தனது துயரத்தையும் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.

M.K.Stalin review in Kolathur