புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது!
கமிஷன் – கலெக்ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்!
விரைவில் எடப்பாடியின் ஊழல் பாலமும் உடைந்து விழும்! https://t.co/azTju4Qzuy
— M.K.Stalin (@mkstalin) October 17, 2018
