முக்கிய செய்திகள்

மதிமுக மாநாட்டில் நிறைவுரை நிகழ்த்த மு.க.ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு


சென்னையில் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். அப்போது செப்டம்பர் 15ம் தேதி ஈரோட்டில் நடைபெறும் மதிமுக பொன்விழா மாநாட்டில் பங்கேற்று நிறைவு உரை நிகழ்த்த திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.