ம.நடராஜன் உடல் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம்..


புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் இன்று அதிகாலை மருத்துவமனையில் மறைந்தார். அவரது உடல் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது மனைவி சசிகலா பெங்கயுரிலிருந்து நேரடியாக முள்ளிவாய்க்கால் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.