முக்கிய செய்திகள்

மதுராந்தகம் ஏரி நிரம்பியது : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியதை அடுத்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரியின் முழுகொள்ளளவான 23.30 அடியில் 20.50 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியிliருந்து உபரி நீர் கிள்ளியாற்றில் திறந்துவிடப்படுகிறது.