முக்கிய செய்திகள்

மதுராந்தகம் அருகே நல்லூர் ஏரி உடைந்து பயிர்கள் சேதம்..


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நல்லூர் எரி உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலம் நீரில் மூழ்கிவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.