முக்கிய செய்திகள்

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழுமுடக்கத்தை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வரும் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் இந்த முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்துள்ளார்.