முக்கிய செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வர உள்ளதாக தகவல்..

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஜன., 24 அல்லது 27ம் தேதி பிரதமர் மோடி மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுரையில் பாஜகவின் பிரமாண்ட தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.