முக்கிய செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..

மதுரை தோப்பூரில் 1240 கோடி ரூபாய் மதிப்பில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்,

 

மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணண் மற்றும் மாநில அமைச்சர்கள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விழாவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உதவிய பிரதமர் மோடிக்கு நன்றிகள் தெரிவத்தார்