மதுரை-சென்னை இடையே ஜன., 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும்: வெங்கடேசன் எம்.பி….

மதுரை-சென்னை இடையே ஜனவரி 10 முதல் தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்பட உள்ளது என வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.

தேஜஸ் ரயில் நிறுத்தப்படும் என்ற முடிவை திரும்ப பெற்ற மத்திய ரயில்வே அமைச்சருக்கு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தேஜஸ் ரயிலை நிறுத்தும் முடிவை திரும்பப் பெறக்கூறி கடந்த வாரம் எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள்: துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு…

காரைக்குடியில் பாதாள சாக்கடைத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி கார்த்தி சிதம்பரம் எம்பி தலைமையில் காங்.. ஆர்ப்பாட்டம் ..

Recent Posts