தமிழகத்தில் மிகப் பெரிய சைவ,வைணவத் சித்திரை திருவிழா மதுரையில் இந்தாண்டு வரும் ஏப்ரல் -5ஆம் தேதி தொடங்குகிறது.
கரோனா தொற்றால் 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு நடைபெறுவது பக்தர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சித்திரை திருவிழா
ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்
ஏப்ரல் 06, 2022 – புதன்கிழமை – பூத , அன்ன வாகனம்
ஏப்ரல் 07, 2022- வியாழக்கிழமை – கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
ஏப்ரல் 08, 2022 – வெள்ளிக்கிழமை – தங்க பல்லக்கு
ஏப்ரல் 09, 2022 – சனிக்கிழமை – வேடர் பறி லீலை – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 10, 2022– ஞாயிறுக்கிழமை – சைவ சமய ஸ்தாபித்த வரலாற்று லீலை – ரிஷப வாகனம்
ஏப்ரல் 11, 2022– திங்கள்கிழமை- நந்தீகேஸ்வரர் , யாளி வாகனம்
ஏப்ரல் 12, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ மீனாட்சி பட்டாபிஷேகம் – வெள்ளி சிம்மாசன உலா
ஏப்ரல் 13, 2022– புதன்கிழமை – ஸ்ரீ மீனாட்சி திக்விஜயம் – இந்திர விமான உலா
ஏப்ரல் 14, 2022– வியாழக்கிழமை – ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் யானை வாகனம் , புஷ்பபல்லக்கு
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – திரு தேர் – தேரோட்டம் (ரத உட்சவம்) – சப்தாவர்ண சப்பரம்
ஏப்ரல் 15, 2022– வெள்ளிக்கிழமை – தீர்த்தம்; வெள்ளி விருச்சபை சேவை👇👇
அன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை
ஏப்ரல் 16, 2022– சனிக்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருறல் – 1000 பொன்சம்பரத்துடன் – சைத்யோபசாரம் வண்டியூர் (இரவு)
ஏப்ரல் 17, 2022– ஞாயிறுக்கிழமை – திருமலிருந்தசோலை ஸ்ரீ கள்ளழகர் – வண்டியூர் தேனுர் மண்டபம் – சேஷ வாகனம் (காலை) – கருட வாகனம் , பிற்பகல் – மண்டூக மகரிஷி மோட்சம் தருதல், (இரவு) தசாவதார காட்சி இடம் : ராமராயர் மண்டபம்
ஏப்ரல் 18, 2022 – திங்கள்கிழமை- (காலை) மோகனாவதாரம் – (இரவு) கள்ளழகர் திருக்கோலம் புஷ்ப பல்லக்கு – மைசூர் மண்டபம்.
ஏப்ரல் 19, 2022– செவ்வாய்கிழமை – ஸ்ரீ கள்ளழகர் திருமலை எழுந்தருறல்..