முக்கிய செய்திகள்

மதுரை சித்திரை திருவிழா ரத்து…

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மதுரை சித்திரை திருவிழா, தேரோட்டம் நிகழ்ச்சிகள் ரத்து; மே 4ம் தேதி திருக்கல்யாணம் மட்டும் நடைபெறும்..

http://maduraimeenakshi.org எனும் இணையதளத்தில் திருக்கல்யாண நிகழ்வு ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.