முக்கிய செய்திகள்

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது: தேர்தல் ஆணையம்

மதுரை சித்திரை திருவிழாவுக்காக மக்களவை தேர்தலை மாற்ற முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க திட்டமிடப் பட்டுள்ளதாகவும்,

ஏப்ரல் 18-ம் தேதி நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.