மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு…

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வருவதால் மதுரை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதற்க்காக பிரதமர் மோடியும்,ராகுல் காந்தியும் மதுரை விமான நிலையம் வருகின்றனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்கள் மதுரை விமான நிலைய உள்வளாக பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.