
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய நூலகkாக அமைக்கப்படவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


