முக்கிய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து : விசாரணைக்குழு அமைப்பு..


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் குழுவில் இருப்பர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்குழு விசாரிக்கும்.