முக்கிய செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு..


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பிப்ரவரி 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தை இன்று முதல் சுற்றிப்பார்க்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.