முக்கிய செய்திகள்

மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் : தமிழக அரசு கொள்கை முடிவு..


எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணை கோள் நகரம் அமையு உள்ளதாக பேரவையில் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக வீட்டுவசதி மானிய கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பூங்கா கூட்ட அரங்கம் உள்ளட்ட பணிகள் உள்ளதாக துணைக்கோள் நகரத்தில் அமையும் என கொள்கை விளக்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.