
நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா தேர்தல்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடிகள் நடந்துள்ளது இது பற்றி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தை நாட காங்கிரஸ், உத்தவ் தாக்ரே, தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணி முடிவு செய்தனர்.