மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு

மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மதிமுக பொதுச்செயலாயளர் வைகோ சந்தித்துள்ளார்.

மும்பை தமிழ்ச்சங்கம் நடத்தும் விழாவுக்கு சென்றுள்ள வைகோ ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.