முக்கிய செய்திகள்

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு பாஜகவை ஆட்சி அமைக்க நேற்று ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

அதை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநர் சிவசேனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.