
மக்கள் நலப் பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.mgnrega திட்டம் இருக்கும் வரை மக்கள் நல பணியாளர்கள் ஒருங்கிணைப்பாளர்களாக தொடர்வார்கள்.
மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணி நியமனம் செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாதம் ரூ.7,500 ஊதியத்தில் மக்கள் நலப்பணியாளர்களை வேளையில் அமர்த்திய தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இத்திட்டம் தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.