முக்கிய செய்திகள்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளார்கள் பட்டியல் வெளியீடு..

2019 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளார்கள் பட்டியலை வெளியிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

இது முதல்கட்ட வேட்பாளர் என்றும், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் 24ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.
இதில் மத்திய சென்னை தொகுதியில் கமீலா நாசர், வட சென்னை மவுரியா போட்டியிடுவார் என அறிவித்தார்.